3 years of Karka Nirka Blog


Hello to my blog readers,

3 years are over and stepped into the 4th year of Kakra Nirka blog. I wanted talk to you about the past year and my inspirations to continue with the blog.

I would like to thank all blog readers for their support, comments, encouragement and feedback.

as you might have noticed – the blog is from now on in the domain https://karkanirka.org/

This was the conversation between me and Mr. VijayKumar (Poetry in Stone)  yesterday

me : got to do some work for blog
naaliku 3 rd anniversary
vj: hahaha. great
advance congratulations
me: thank you!…
actually thought of asking few readers to give their comments
but namma enna sathichitom valthukellam vanga…innum konja naal agatume nu vittuten
vj: hmm

The conversation ended and today morning I look at my inbox to find so many audio recordings from friends and well wishers – wishing for the 3rd anniversary. Thank you much to Mr. Vijay Kumar. To hear appreciation from stalwarts in Tamil Literary field like Jeeva sir and Dhivakar sir surely made this day one of the happiest days in my life. Thank you all for sending me in this audio recording.

வைரம் அவர்களின் கற்க நிற்க வலைப்பதிவினை (http://karkanirka.org) நான் தொடர்ந்து வாசிக்கவில்லை. அவரின் 99 மலர்கள் உள்ளிட்ட சில இடுகைகளையும் சங்க இலக்கியக் குறிப்புகளையும் முன்பு பார்த்துள்ளேன். ஆயினும் அவரின் வலைப்பதிவின் 3ஆம் ஆண்டு நிறைவில் அதனை முழுவதும் படிக்காமல் கருத்துரைப்பது பொருந்தாது. எனவே வேறு தருணத்தில் இந்த வலைப்பதிவினைக் குறித்து என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.

வைரம் அவர்களின் கற்க நிற்க வலைப்பதிவினை மேலும் சிறந்த பல ஆக்கங்கள் அணி செய்யட்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

http://www.vallamai.comhttp://www.annakannan.blogspot.com

One thought on “3 years of Karka Nirka Blog

  1. திரு வைரம் பழனியப்பன்,

    வணக்கம்.

    இரு விஷயங்கள். 1. நான் ஏற்கனவே கற்க .. நிற்க வில் இருக்கிறேன். ஆயினும் அடியேனுக்கு ஒரு இடுகையும் வருவதில்லை. தயவு செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நம்மாழ்வார் முதலில் தம்முடைய திருவாய்மொழி பற்றி தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு படல் வரைந்தார் . அதற்கு பெரியவர் கேசவ அய்யங்கார் பத அர்த்தம் எழுதியிருந்தார். அதை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது என் கணினியில் அது இல்லை. எங்கிருந்து எடுத்தேன் என்பதும் ஞாபகமில்லை. ஒரு வேளை கற்க.. நிற்க விலிருந்து இருக்குமோ என்ற நினைவு..

    அப்படி இருந்தால் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா/

    நன்றி.

    தங்களின் தமிழ்ச் சேவையை எத்துணை பாராட்டினாலும் தகும்.

    ராஜகோபாலன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s