Patinathar’s poem on life- Part 4 – Death -Utarkurruvanam


வளர்பிறைபோலவெயிறுமுரோம,  முஞ்சடையுஞ் சிறுகுஞ்யும்விஞ்ச,  மனதுமிருண்டவடிவுமிலங்க,  மாமலைபோல் யமதூதர்கள்வந்து. And lo, behold, the Messenger of Death, like a huge mountain, shining and black shape, all hairy, terrible, teeth like the crescent moon(19)-   வலைகொடுவீசியுயிர்கொடுபோக,  மைந்தரும்வந்துகுனிந்தழநொந்து மடியில்விழுந்துமனைவிபுலம்ப,  மாழ்கினரெயிவர்காலமறிந்து. He throws his net and takes the life and goes. the others come with bowed heads, and weep, the wife falls... Continue Reading →

Patinathar’s poem on life- Part 3 – Old Age -Utarkurruvanam


வருவதுபோவதொருமுதுகூனு,  மந்தியெனும்படிகுந்திநடந்து மதியுமழிந்துசெவிதிமிர்வந்து,  வாயறியாமல்விடாமன்மொழிந்து.   Bent with the weight of age, he roams about, squatting and moving like an ape, losing his wits, all stiff, all deaf, and almost blind, blabbering incongruous words.(13) துயில்வருநேரமிருமல்பொறாது,  தொண்டையு நெஞ்சுமுன்வந்துவறந்து,  துகிலுமிழந்துசுணையுமழிந்து,  தோகையர் பாலர்ககோரணிகொண்டு.   When it is time for sleep, he coughs, his throat is dry, and his chest... Continue Reading →

Patinathar’s poem on life- Part 2 – Youth -Utarkurruvanam


  உயர்தருஞானகுருஉபதேச,  முந்தமிழின்கலையுங்கரைகண்டு வளர்பிறையென்றுபலரும்விளம்ப,  வாழ்பதினாறுபிராயமும்வந்து.   Then the teacher comes. He learns the glories of his mother-tongue, Tamil in her three shapes, and how to write and count, and growing up, resembles, as so many say, the growing crescent of the moon: and thus he reaches sixteen years.(7) மயிர்முடிகோதியறுபதநீல,  வண்டிமிர்தண்டொடைகொண்டைபுனைந்து,  மணிபொனிலங்குபணிகளணிந்து,  மாகதர்போகதர்கூடிவணங்க.   Praised by... Continue Reading →

How many father,mother,wife,children I had – Pattinathar poem


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனாயடி யேனும றிந்திலேன், இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ? என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? Thiru Ekaampa Maalai - 43 How many, o how many mothers were mine? How many, o how many fathers were mine? And then, how... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: