Her smile stopped him – Ainkurunooru 421

#MEMEthokai91

Situation: Thalaivan (hero) is preparing to depart to earn wealth, leaving his lover (Thalaivi) lonely. Thalaivi has other plans.#MEMEthokai #Karkanirka

ஐங்குறுநூறு 421, பேயனார், முல்லைத் திணை – தலைவனின் நண்பர்கள் சொன்னது
மாலை வெண்காழ் காவலர் வீச,
நறும் பூம்புறவின் ஒடுங்கு முயல் இரியும்,
புன்புல நாடன் மட மகள்,
நலம் கிளர் பணைத்தோள், விலங்கின செலவே.

aiṅkuṟunūṟu 421, pēyaṉār, mullait tiṇai – talaivaṉiṉ naṇparkaḷ coṉṉatu
mālai veṇkāḻ kāvalar vīca,
naṟum pūmpuṟaviṉ oṭuṅku muyal iriyum,
puṉpula nāṭaṉ maṭa makaḷ,
nalam kiḷar paṇaittōḷ, vilaṅkiṉa celavē.

ஐங்குறுநூறு 421, பேயனார், முல்லைத் திணை – தலைவனின் நண்பர்கள் சொன்னது
மாலை நேரத்தில் வெண்மையான தடியை காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட காட்டில் மறைந்திருக்கும் முயல்கள் பயந்தோடும்
முல்லை நில  நாட்டைச்சேர்ந்தவன் [பயணத்தை], மடமைக்கொண்ட மகளின்
அழகு மிகுந்த பணைப்போன்ற தோள்கள் தடுத்தன அவன் பயணத்தை.

Ainkurunūru 421, Pēyanār, Mullai Thinai – what the hero’s friends said
Departure of the man, from land of shifting agriculture,
where the hare hidden in the forest full of flowers,
escapes, as the guard throws away the gaurd stick in the evening,
has been obstructed by the great beauty of the simple girl!
Translated by Palaniappan Vairam Sarathy

notes :

வெண்காழ் veṇ-kāḻ , n. < id. + காழ்². 1. Core of tree; மரத்தின் உள்ளீடு. 2. A small stick, used in hunting rabbits; முயலெறியுந் தடிவகை. வெண்காழ் காவலர் வீச (ஐங்குறு. 421).

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

மாலை வெண்காழ் காவலர் வீச,

mālai veṇkāḻ kāvalar vīca,

மாலை நேரத்தில் வெண்மையான தடியை காவலர் ஓங்கி எறிய,

Evening – sticks to hunt rabbits / white piece of wood – guard – throw

நறும் பூம்புறவின் ஒடுங்கு முயல் இரியும்,

naṟum pūmpuṟaviṉ oṭuṅku muyal iriyum,

நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட காட்டில் மறைந்திருக்கும் முயல்கள் பயந்தோடும்

Fragrant – flowerful forest – hidden – hare – scare away/retreat

புன்புல நாடன் மட மகள்,

puṉpula nāṭaṉ maṭa makaḷ,

முல்லை நில  நாட்டைச்சேர்ந்தவன் [பயணத்தை], மடமைக்கொண்ட மகளின்

Land of shifting agriculture (Mullai )- Country man – ignorant /naive – girl

நலம் கிளர் பணைத்தோள், விலங்கிசெலவே.

nalam kiḷar paṇaittōḷ, vilaṅkiṉa celavē.

அழகு மிகுந்த பணைப்போன்ற தோள்கள் தடுத்தன அவன் பயணத்தை.

good/beauty – great/exalted/abundant – bamboo alike arms – obstruct – departure

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.