99 Tamil flowers – Kurunji paatu – flowers 1-10


Flowers 1- 10 out of the 99 flowers listed in Kurunji paatu.

1.காந்தள் kāntal

Can be either Malabar Glory lily or Indian Coral tree or Scarlet Bahunia.

2. ஆம்பல் āmpal :

n. 1. [K. ābal, M. Tu. ām- bal.] White water Lily அல்லி. (பிங்.)

3.அனிச்சம் anṉiccam

, n. prob. a-nitya. Flower supposed to be so delicate as to droop or even perish when smelt; மோந்தால் வாடும் பூ வகை. மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90). Imaginary flower or flower which is extinct. NO satisfactory identification yet. One of the probable identification,

4.குவளை kuvaḷlai

Fragrant water lily  செங்கழுநீர்.


5. குறிஞ்சி kuṟriñci :

Square-branched conehead, Strobilanthes kunthianus.

6. வெட்சி veṭtci :

Scarlet ixora, m. sh., Ixora coccinea;

7. செங்கொடுவேரி ceṅn-koṭdu-vēri

See செங்கொடிவேலி.  Rosy-flowered leadwort, m. cl., Plumbago rosea; ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை.

8.தேமா tē-mā (தேமாம்பூ)

,[M. tēṇ- māvu.] Sweet mango, 1. tr., Mangifera indica; மாமரவகை.

9. மணிச்சிகை Maṇniccikai

Maṇiccikai is identified as kuṉṟi by TL but since kuṉṟi also figures in the list later this identification doesn’t seem appropriate. Sami has identified as Ipomea Sepiaria. Tamil Lexicon identifies this flower as mañcikai. In Sanskrit this flower is known as manjika.

10.உந்தூழ் untūḻl

பெருமூங்கில் –  Large bamboo, 1. tr., Bambusa arundinaca; மூங்கில் மரவகை.

——
Full Series

Flowers 1- 10

Flower 11-20

Flower 21-30

Flower 31-40

Flower 41-50

Flower 51-60

Flower 61-70

Flower 71-80

Flower 81-90

Flower 91-99

————————————————————————————————

Please post your comments.

Follow me in twitter http://twitter.com/vairam

Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

Subscribe Karkanirka

Digg!

Stumble It!

56 Comments

  1. அருமை.

    முத்தாய் சேர்த்திருக்கிறீர்கள். முத்தாய் பூத்திருக்கிறது.

    தமிழ் உலகம் நன்றி கூறும்.

    உங்கள் பெயர் போல் வைரமாய் மின்ன வாழ்த்துகள்.
    கடின உழைப்பூ தெரிகிறது. எல்லாம் மத்தாப்பூ.

  2. nice to see all these flowers in one single website. hats off to you

  3. திரு.பழனியப்பன் வைரம் அவர்களே..

    மிக அருமையான முயற்சி.
    கடினமானது கூட.

    பலருக்கும் பயன்படும் விதமாய் அமைந்துள்ள பதிவு இது.

    உங்கள் ஆராய்ச்சி வீண்போகாது.
    முழுவதும் வாசிக்க வில்லையென்றாலும், உங்களது சீரிய முயற்சி என்னைக் கவர்ந்ததனால் இதை எழுதுகிறேன்.

    முழுவதும் உள்வாங்கிவிட்டு, மீண்டும் வருகிறேன்.

    நன்றி.

  4. Fantastic.. No words to express such a collection.. tks, Cheers, Kannan

  5. பாராட்டுக்கள்!
    மிக அரிய முயற்சி
    கா.காளிமுத்துவும்
    வை.கோபால்சாமியும்
    100 பூக்களை சொல்லும்போது
    கேட்கவே இப்படி உள்ளதே
    பார்க்க முடியுமா என்ற கேள்வி
    அவ்வப்போது எழும்-
    அதை நிவர்த்தி செய்தமைக்கு நன்றி-

  6. 99 பூக்களின் பெயர்கள் அருமை.

    பாராட்டுகள்

  7. Very good collection and really good work as a botany teacher I really wonder to see both tamil as well as botanical name you can make it as a booklet to reach many common people- congrats and hats off to you

  8. A very valuable effort. I saw for the first time the flowers mentioned in Divya Prabandham and in Sanga Ilakiyam.
    Botonical names will help to identify and collect them for gardens. The Tamil University at Thanajvur whicjh has extensive gardens should cultivate and even sell the plants.
    Thank you

  9. தமிழும் இணையமும் உள்ள மட்டும் உங்கள் பெயர் நிலைத்திருக்கும்..மிக்க நன்றி அன்பரே..!

  10. wonderful work please help me in getting botanical names of kolli malai herbs and trees
    hope you will help me.regrads.d g babu.my id is dgbabu_68@yahoo.co.in
    dear sir,
    please help me in getting the botanical names of the following
    1.jothi virutcham
    2.jadai virutcham
    3.roma virutcham
    4.saya virutcham
    5.jeeva kenthi
    6.eru singi
    7.kundalam palai
    8.senthadu pavai
    9.illai yuthira maram
    10.mudavatukal
    11.thalai vanagi
    12.malaimulungi
    13.pon vanna sali
    14.sem bootha virutcham
    15.karumbootha virutcham
    16.mundaga virutcham
    17.jothi virutcham
    18.senthirai
    19.sunagi virutcham
    20.kullathondai
    21.moovilai kurunthu
    22.sarala devatharu
    23.naga nanda virutcham
    24,kana erumai virutcham
    25.indira neelam
    26.sivantha thilai
    27.nilam purandi
    28.sivantha thillai
    29.sarkarai kovai
    30.sarkarai vembu
    31.pai thethan
    32.jothi pul
    hope you will reply me these are kollimalai herbs and trees
    awaiting your reply.
    regards
    d g babu
    sivakasi.

  11. Hi, I used to enjoy this site, but now somehow something has gone wrong and the font is some new type of tamil and I am totally at a lost and unable to read this.

  12. Vairam, sorry about the complaint and thanks for sorting it out for me. This is an amazing site and your work is much appreciated. A lot of hard work and what a great idea too to pull it all together. You have made Tamil literature come alive. Thank you, thank you.

  13. Excellent, Keep it up i will look into your blog regularly to know more about tamil.

  14. Thanks ; great compilation and very good quality work of high order. when we are foregtting even simple tamil for common things. As I was watching a Tamil TV program called “Deala No Deala” in a DMK Sponsored channel and felt very unhappy and switched off to check my mail, I was blessed with reference to you work. MayGod bless you with more energy to make such contribution again and again

  15. Excellent presentation, would you mind giving me the lyrics of pattinathar songs. Particularly about LIFE and DEATH.

    Thank you in advance,
    Ganesh D

  16. Dear Palaniappan Vairam,
    Unmaiyile nee oru Vairam,
    Indha pookkalaiye engal anbu – enum
    nool thoduthu – anivikkirom – unakku
    engal anaivarin “pugazh Aaram”
    Anbudan,
    intimateSethu(PS-Member)

  17. அருமையான படைப்பு. இனிய  தமிழ் பூக்களின் பெயர்களை படங்களுடன் பார்க்கமுடிந்தது மிகவும் மகிழ்ச்சி. பூக்களின் தமிழ் பெயர்கள் காலப்போக்கில் மறைந்து  ம்ருவி நிற்பது குறிப்பிடவேண்டியுள்ளது. “இருள்வாசிப்பூ-நள்ளிருள்நாரி ” பெயர்மாறி  இருவாட்சி பூ ஆனது சுவாரசியம். இன்னும் பூக்களின் பெயர்களை நமது பேச்சு வழக்கு மொழியில் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு வெட்சி பூ இட்லி பூ என்று அழைக்கப்படுவது போல். எனினும் சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்.

    அல்லி

  18. அற்புதமாக அமைந்துள்ளது – நான் பொதுவாகவே இதனைக் கூறுகிறேன்.

    சுந்தரம்

  19. எனக்கு உங்களை 99 பூக்களை தூவி பாரட்ட விரும்பிகிறேன். அந்த நூறாவது பூ என்ன வென்று அறிய ஆசை.

  20. கனகாம்பரம், அந்தி மந்தாரை, மயிர் மாணிக்கம் missing. Correct me if i am wrong. Once again, wonderful effort.

  21. தங்களின் 99 வித பூக்களை பார்த்து பரவசமானோம்.
    சங்க காலத்திற்குள் சென்று அக்காலத் தமிழனை மனதில் கண்ட நிறைவு. பாராட்டுக்கள். தொடர வாழ்த்துகிறோம்.

    இளமதி
    மேட்டூர் அணை.

  22. really i am stunned to see ur work, life long searching how to find out tamil flower name ? hurray i found because of you . thank you .

  23. you can also use my website bodhi nighantu for plant ID’s and Dr Hari Venkatesh K Rajaraman photostream from fliker for plant photographs.

  24. amazing. it is avisual delight.S.boothanathan Rtd Dt Judge.Best Wishes to U.

  25. Dear Vairam Sir,

    Wow! What a beautiful presentation. I appreicate your hardwork and Tamil needs your service. Wish you all the best.

    Kannan .N

  26. இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பமைந்தமைக்கு மகிழ்கிறேன். நன்றி.

  27. நானொரு தமிழாசிரியன். சங்க இலக்கியங்கலைக் கற்ப்பிக்கின்றபொழுது, அவற்றில் பேசப்படுகின்ற மலர்கள் மரங்கள் பிற தாவரங்களை பற்றிய அறிவில்லாமலேயே கற்பித்து வந்துள்ளேன். உங்களுடைய இந்தப்பணி எவ்வளவு கடுமையானது என்பதை உணர்கின்றேன். அழிந்து வரும் தாவர இனங்கள் உங்களால் உயிர்ப்பிக்கப்படுகின்றன. பாராட்டுவதற்குச் சொற்களில்ல. உங்கல் முயற்சி வெல்வதாகுக.

  28. அனிச்சம் பூ உங்கள் குறிப்பில் கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள்.

  29. Very nice collection of flowers under one roof, with an authenticated quote from Kurinji paattu. Great work. Am sharing picture of each flower one per day to my contacts n received appreciations. You deserve those appreciations! God bless you!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.