#MEMEthokai92
Situation: Thalaivi (Heroine) have eloped with her lover – Thalaivan (Hero). Thalaivi’s family disown her. But as time passes by they want to see how she is. Her foster mother (mother of her friend (Panki)) makes a trip to Thalaivan’s village and visits their house. Seeing their happiness she reports back to Thalaivi’s mother. #MEMEthokai #Karkanirka
ஐங்குறுநூறு 403, பேயனார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே,
அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்னகை பயிற்றிச்,
சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே.
aiṅkuṟunūṟu 403, pēyaṉār, mullait tiṇai – cevilittāy talaiviyiṉ tāyiṭam coṉṉatu
puṇarnta kātaliyiṉ putalvaṉ talaiyum
amarnta uḷḷam peritākiṉṟē,
akaṉ peruñciṟappiṉ tantai peyaraṉ
muṟuvaliṉ iṉṉakai payiṟṟic,
ciṟu tēr uruṭṭum taḷar naṭai kaṇṭē.


ஐங்குறுநூறு 403, பேயனார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
புணர்ந்த காதலியின் முதல் புதல்வனிடம்
அன்புகொண்ட உள்ளம், பெரிதாகியதே –
அகன்ற சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
பற்கள் தெரியாத இனிய நகை சிரித்து
சிறு தேரை உருட்டும் தளர்ந்த நடையைக் கண்டே!
Ainkurunūru 403, Pēyanār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother
Desire in his heart grew,
As he saw his first born
borne by his lover
bearing his name with great fame
Roll a small chariot
With a shaky walk
And tooth less sweet smile!
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
puṇarnta kātaliyiṉ putalvaṉ talaiyum
புணர்ந்த காதலியின் முதல் புதல்வனிடம்
embrace/copulate – lover – son – first (born)
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே,
amarnta uḷḷam peritākiṉṟē,
அன்புகொண்ட உள்ளம், பெரிதாகியதே –
Desire – Heart – became big
அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன்
akaṉ peruñciṟappiṉ tantai peyaraṉ
அகன்ற சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
Wide – great fame – father – son with his name
muṟuvaliṉ iṉṉakai payiṟṟic,
பற்கள் தெரியாத இனிய நகை சிரித்து
teeth not – sweet smile – perform
சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே.
ciṟu tēr uruṭṭum taḷar naṭai kaṇṭē.
சிறு தேரை உருட்டும் தளர்ந்த நடையைக் கண்டே!
Small – chariot – roll – weak/shaky – walk – see