How many father,mother,wife,children I had – Pattinathar poem


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனாயடி யேனும றிந்திலேன், இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ? என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? Thiru Ekaampa Maalai - 43 How many, o how many mothers were mine? How many, o how many fathers were mine? And then, how... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: