There is no rebirth! – Civavakkiyam 47


கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா; விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. “Milk does not return … More