Proverb which would fit for the current situation.
——————————————————————————————————
Follow Karka Nirka Blog in
Facebook – http://www.facebook.com/pages/Karka-Nirka/353094691592
Twitter – https://twitter.com/KarkaNirka
——————————————————————————————————
மறாஅதவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது
384.
Even the person who doesn’t deny, when many come begging for the same,
Thinking of the bewilderment of those who don’t get ,
He withholds to those he can give and conceals what he has.
Hence for those who beg and eat, crowd is bad.
Poet: Moondrurai Ariyanaar
Translated by Palaniappan Vairam Sarathy
பலர் கூடி வந்து யாசகம் கேட்டால், கொடுக்கும் மனம் உள்ளவனும் கிடைக்காதவர்கள் செய்யும் கூத்தை எண்ணி கொடுக்காமல் போய்விடுவான். பலர் ஒரே பொருளுக்கு ஆசைப்பட்டு யாசகம் கேட்பது துன்பத்தில் முடியும்.
Reference:
Palamozhi Nanooru – Central Institute of Classical Tamil edition
Tamil Lexicon – University of Madras
Palamoli Nanuru – Mu Rasamanikar urai
மறாஅதவனும், பலர் ஒன்று இரந்தால்,
Deny – not – person – many – one – beg if
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
Get not – bewildered – think – get not
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
withhold– whatever he has – hide – hence
இரந்து ஊட்குப் பன்மையோ தீது
Beg – nourish – many – bad
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பழனியப்பன்!
இந்தப் பழமொழி, ரயில் நிலையங்களில் ஆட்டோக்காரர்களையும், சுற்றுலாப் பிரதேசங்களில் சுற்றிக்கொள்ளும் பிச்சைக்காரர்களையும் நினைவு படுத்துகிறது. மாறாத மனித குணங்களைத் தொடும் பழமொழிகள்
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பழனியப்பன்!
இந்தப் பழமொழி, ரயில் நிலையங்களில் ஆட்டோக்காரர்களையும், சுற்றுலாப் பிரதேசங்களில் சுற்றிக்கொள்ளும் பிச்சைக்காரர்களையும் நினைவு படுத்துகிறது. மாறாத மனித குணங்களைத் தொடும் பழமொழிகள்.