Save me from the Lust for women -Patinathar poem


நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ் சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம் கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. O Ekampa of Kanchi,Lord, … More