The Good and The Ugly – Purananuru 167


167 நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், ஊறு அறியா மெய் யாக்கையொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! நின்னை வியக்கும்... Continue Reading →

Advertisements

He rivals the speed of needle – Purananuru 82


82. ஊசி வேகமும் போர் வேகமும்! பாடியவர் :சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரசவாகை. சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! In the hand of a low caste leather worker stitching a cot, with a festival impending and his... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: