Second part of my word list series, this week also I am continuing with love.
—
—
–
- நேர்ச்சி Friendliness, amity, love; நட்பு.
- பக்கம் Love, kindness; அன்பு.
- பசை Love, affection; அன்பு.
- பத்திமை Affection, love; காதல்.
- பற்று Love, devotion; அன்பு.
- பாசம் Love; அன்பு.
- பிணை 1. Protecting with loving care; புறந்தருகை. 2. Love, desire; விருப்பம்.
- புகற்சி Love; காதல்.
- புரிவு Love, attachment; அன்பு.
- பெண்மாறி A man who is fickle in his love; பெண்டிர் பலரிடம் மாறி மாறிக் காதல் கொள்பவன்.
- பெருந்திணை Improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.; அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்.
- பெள்-தல்[பெட்டல்] To love; காதலித்தல்.
- மதியுடம்படு-தல் To reciprocate love, as a heroine; தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல்.
- முழுவல் Perfect love; விடாது தொடர்ந்த அன்பு.
- மேவு -தல் To love; நேசித்தல்.
- மைந்து Infatuation of love; காமமயக்கம்.
- மோகம் mōkam Fascination due to love; infatuation; காமமயக்கம். 2. Love, affection; ஆசை
- வாரப்பாடுLove; அன்பு.
- விரும்பு-தல் To wish, desire, long for; to covet; to love, like; ஆசைப்படுதல்.
- காதல் Warm attachment, fondness, love, affection; அன்பு.
The word list for love ends with this , next word list will be on காமம் .
————————————————————————————————————————————————–
Reference : University of Madras – Tamil Lexicon – http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
—————————————————————————————————————————————————–
Please post your comments.
Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549
Hi vairam
Your are doing great – tamil film makers will never have a dearth of names for their films anymore!!!
vj
A good website to learn new tamil words…I loved this page…I just joined all words and created a poem (poem like ;)) … Here it goes,
காதலின் தமிழ் முகம்
*******************************
பசையொடு பிணையும்
நசையொடு நயமும்
தண்ணோடு தகையும்
தலையளி தலைக்கையும்
நேர்ச்சியும் புகற்சியும்
பெட்டலும் முழுவலும்
புரிவுடன் மேவுதல்
மதியுடம்படுதல்
பற்றுடன் பகிர்தல்
மனமுருகிடுதல்
நட்புடன் நயத்தல்
விரும்புதல் எனவும்
பல முகம் கொண்டு
ஒரு பொருள் தந்து
உரைப்பது ஒன்றே – அஃது
பத்திமை எனப்படும்
காதல் என்பதே ஆகும்
excellent…tamizhku inai tamizh matume…..
Very good poem. sounds like an Haiku too.