Part 6 of my word list. 20 words associated with colours.
1.சிவப்பு civappu
n. < சிவ-. 1. [K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour; செந்நிறம். (பிங்.) 2. Ruby; சிவப்புக்கல். 3. Anger; சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372). 4. Blackness; கறுப்பு. (அக. நி.)
2.செங்கல்மங்கல் ceṅkal-maṅkal
, n. < id. +. 1. Dim red colour; மங்கின செந்நிறம். 2. Dimness, as of the evening twilight or eclipse; அந்திவேளை கிரகணகாலங்களில் உண்டாம் மங்கல். (W.)
3.துவர்; tuvar
, n. cf. துகிர். [K. togar.] 1. Coral; பவளம். (திவா.) 2. [T. togaru.] Red colour, scarlet; சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6, 26). 3. Red ochre; காவி துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10).
4.நலம் nalam
13. Colour; நிறம். செயலையந் தளிரேய்க்கு மெழி னலம் (கலித். 15). 14. Red colour; செம்மை நிறம். நலம்பெறு கலிங்கத்து (திருமுரு. 109).
5.பூவல் pūval
, n. < பூ-. 1. Red colour; சிவப்பு. (சூடா.) 2. Red earth; செம்மண். இல் பூவலூட்டி (கலித். 114). 3. Large well; துரவு. (யாழ். அக.) 4. Flowering; பூத்திடுகை. (அரு. நி.)
6.நீலம் nīlam
, n. < nīla. 1. Blue, azure or purple colour; நீலநிறம். (திவா.) 2. Blue dye, indigo; நீலச்சாயம். 6. Black colour; கறுப்பு. (திவா.)
7.ஓரி ōri ,
n. [M. ōri.] 7. Dark blue colour of matured honey; தேன் முதிர்தலாற் பிறக்கும் நீல நிறம். அணிநிறவோரி பாய்தலின் (புறநா. 109, 7).
8.களங்கம் kaḷaṅkam
7. Blue colour; நீலம். (சங். அக.) 8. Mark, sign, token; அடையாளம். களங்கமொன்றிட்டு மண் ணுறுத்தி நற்றுகில்கொடு பொதிந்தனன் (கந்தபு. மார்க் கண். 133).
9.பூ pū
6. Blue colour; நீலநிறம். (அக. நி.) 7. Beauty; charm; அழகு. (திவா.)
10.காங்கு kāṅku
, n. [K. kāgu.] 1. Dark blue colour; கருநீல நிறம். காங்கிட்ட கச்சையுமாய்க் கானவர்கள் வந்துகண்டு (கூளப்ப. 66). 2. A kind of dark-blue saree; கருநீலப் புடைவைவகை
11.மணிநிறம் maṇi-niṟam
, n. < id. +. Dark blue colour, as of sapphire; கருநீலநிறம். மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில் (ஐங்குறு. 224).
12.நிமிரி nimiri
, n. 1. Yellow colour; மஞ்சள் நிறம். (G. Tj. D. I, 120.) 2. A disease of cattle; குதிரைவலிப்புநோய். (M. Cm. D. 249.)
13.சந்தனப்புல்லை cantaṉa-p-pullai
, n. < id. +. Light yellow colour, as of cattle; மங்கலான மஞ்சள் நிறம். (பெரியமாட். 13.)
14.மஞ்சள்¹ mañcaḷ
, n. < mañjiṣṭha. [K. mañjḷā, M. maññaḷ, Tu. mañjaḷ.] 1. Turmeric, Curcuma longa; செடிவகை. மஞ்சள் மெல் லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44). 2. Yellow colour, as that of turmeric; மஞ்சணிறம். மஞ்சள் வெயில்.
15.மகரம்² makaram
, n. cf. makaranda. 1. See மகரந்தம்¹, 1. (பிங்.) 2. Pink colour; மங்கிய சிவப்புநிறம். (W.)
16. சீக்காய்நிறம் cīkkāy-niṟam
, n. < id. +. Dull green colour; வெளிறின நிறம். (யாழ். அக.)
17.பச்சை paccai
, n. < பசு-மை. [T. patcca, K. M. pacca.] 1. Green colour; greenness; பசுமை நிறம். பச்சைமா மலைபோல் மேனி (திவ். திருமாலை, 2). 2. Emerald; மரகதம். (திவா.)
18.பசப்பு³ pacappu
, n. < பசு-மை. 1. Green colour; பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண் ணம் (திவ். இயற். நான்மு. 24). 2. Sallow complexion of women due to love-sickness;
19. பைம்மை¹ paimmai
, n. < பை². Greenness; green colour; பசுமை. (திவா.)
20. மரகதம் marakatam
, n. < marakata. 1. Emerald, one of nava-maṇi, q.v.; நவமணியு ளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 2. Green colour; பச்சைநிறம். மரகதக்கதிரும்
21. மாநிறம் māniṟam
, n. < மா² +. Brown colour, tan colour; பொதுநிறம். (C. G.)
, n. < id. +. Iron grey colour; இருண்ட சாம்பல் நிறம். (மாட் டுவை.)
—————————————————————————-
Reference : University of Madras – Tamil Lexicon – http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
—————————————————————————-
Please post your comments.
Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549