Even a peacock cannot be so lovely as she -Ainkurunuru299


ஐங்குறுநூறு 299 கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் தன்நெஞ்சிடம் சொன்னது

குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்,
அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி
கண் போல் மலர்தலும் அரிது, இவள்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,

Even the waterlilies blooming wide

in the fresh streams of Thalaivan (man from hillock)’s

mountain slopes

would not be as beautiful as the

blooming of the eyes of this girl

with beautiful ornamented hair and swaying walk!

Even a peacock cannot match her beauty!

Poet:Kapilar

Translated by Palaniappan Vairam Sarathy

மலை நாடன் மலைகளில் உள்ளப்  பசுமையான சுனையில்

பூக்கும் பருத்த வாயைக்  கொண்டக் குவளையும் கூட

அழகியக் கூந்தலும் அசைகின்ற நடையும் கொண்ட

மலைமகள் கண்கள் பூப்பதுப் போல் இல்லை!

ஒரு அழகிய மயில் கூட அவள் அழகிற்கு நிகர் இல்லை!

See the comparision – Kuvalai is water lilly. The girls eye is much more beautiful than bloom of the lilly. She is more beautiful than a peacock.


Reference:

Ainkurunooru – Translation by P.Jyotimuthu

Learn Sangam Tamil

Tamil Lexicon – University of Madras

குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,

Hillock countryman – mountain – slope

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்,

Fresh – mountain pond – bloom – wide open – waterlilly

அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி

Beautiful –  Fine/hair ornament – hair – shake – walk – women from hills

கண் போல் மலர்தலும் அரிது, இவள்

Eyes – alike – bloom – rare, this girl

தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.

She – alike – nature/beauty – for peacock – rare

 

Advertisement

2 Comments

  1. the lilly represents the wisdom of the hill folk, the voice of the hills themselves,
    the peacock the glory of ritual

    a fine translation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.