1. அம்பட்டன்கத்தி ampaṭṭaṉ-katti : (page 95)
, n. < id. +. A marine fish, deep blue on the back, becoming silvery white on the sides, attaining 8½ in., Mene maculata;
2. ஆக்கணாங்கெளிறு ākkaṇāṅ-keḷiṟu : (page 201)
n. A brown estuary fish, Plotosus canins; கெ ளிற்றுமீன்வகை.
3. ஆக்கெளுத்தி ākkeḷutti : (page 203)
2. A marine fish, Plotosus arab; கடற்கெளிற்றுவகை.
4. ஆற்றுல்லம் āṟṟullam : (page 258)
, n. < id. + உல்லம். Variety of `hilsa’ fish, Clupea ilisha; உல்ல மீன்வகை. (W.)
, n. < id. +. A fresh-water fish, Wallago attu; ஏரிவாளை மீன். (W.)
n. A pinkish, marine fish, Dactylopterus orientalis; மீன்வகை.
![]()
7. உடுப்பாத்தி uṭuppātti : (page 399)
, n. A light-green, fresh-water fish, Etroplus suratensis; சிறு கடல் மீன்வகை.
n. perh. கிழி¹-. A sea- fish, bluish-green, Caesio cuning; கடல்மீன் வகை
9. கீச்சான் kīccāṉ : (page 945)
3. A sea- fish, greyish, Therapon puta; கடல்மீன்வகை. (W.)

n. Tawny- fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina; இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை.
Reference : University of Madras – Tamil Lexicon – http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
—————————————————————————————————————————————————–
Please post your comments.
Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549
அப்படியே வாளை மீன் பாட்டில் உள்ள மீன்களையும் படம்போட்டு விளக்கலாமே வைரம்
அருமையான தொகுப்பு
தொடரட்டும் தங்களின் பணி
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
அருமை வாழ்த்துக்கள்
இப்பணியை தமிழ் மொழி மீட்டுருவாக்கம் என்றே சொல்லலாம், ஏனென்றால் இப்போதே பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இவை மிக்க பயனுள்ளவையாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
தொடர்ந்து நீங்கள் செய்துவரும் தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
அற்புதமான தொகுப்பு. வாழ்த்துகள். மேலும் தொடரட்டும் உங்கள் தமிழப்பணி.
nalla seythigal thodarattum
in tamilnadu ponds a fish species named silapi kendai exists can you give the picture and exact name of it
Kadal fish protction
PLEASE SEND ME FISH PHOTO OF “SALAMANAI” AND ENGLISH NAME