Tamil Word list – Wife


Tamil words for Wife

——————————————————————————————————
Follow Karka Nirka Blog in

Facebook – http://www.facebook.com/pages/Karka-Nirka/353094691592

Twitter – https://twitter.com/KarkaNirka

——————————————————————————————————


As in Leader/head:

தலைவி talaivi
, n. < id. 1. Lady, mistress, matron; தலைமைப்பெண். (பிங்.) 2. Wife; மனைவி. 3. (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்கிழத்தி. தலைவிகூற்று நிகழ்த்துமாறு (தொல். பொ. 111, உரை). 4. Heroine of a story; கதாநாயகி.

தடை¹ taṭai
9. That which keeps a thing in its place, as a linchpin, catch, bolt, etc.; அடைப்பு. 10. Charm, magic spell, as an obstacle; மந்திரத்தடை. 11. Wife; மனைவி.

தலைமகள் talai-makaḷ
, *n*. < id. +. 1. Eldest daughter; மூத்தபெண். 2. Lady, matron;எசமானி. (
W .) 3. (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை). 4. Wife; மனைவி. (W

நாயகி nāyaki
, n. < nāyakī. 1. Lady, mistress; தலைவி. 2. Wife; மனைவி. (சூடா.) 3. Pārvatī பார்வதி. (தக்கயாகப். 62.) 4. (Mus.) A kind of tune; ஓர் இராகம். 5. Heroine, as of a story; கதாநாயகி.

தேவி tēvi
, n. < dēvī. 1. Goddess; தெய்வ மகள். (பிங்.) 2. Goddess Pārvatī பார்வதிதேவி. (சூடா.) 3. Goddess Kāḷi; காளிதேவி. (சூடா.) 4. Goddess of Misfortune; மூதேவி. (M. M. 268.) 5. Goddess of Smallpox; வைசூரியம்மன். (M. M. 268.) 6. Wife; மனைவி. மன்னவ னாருயிர் மாபெருந் தேவியே (சீவக. 1403). 7. Queen, princess, lady, a term of respect; தலைவி. சித்திரத் தேவிப்பட்டந் திருமக னல்கினானே (சீவக. 2567).

Associated with house:

மனைவி maṉaivi
இல்லாள் illāḷ – Wife, mistress of the house

மனை² maṉai
, n. prob. மன்னு-. [K. mane, M. mana.] 1. House, dwelling, mansion; வீடு. சீர் கெழு வளமனை திளைத்து (சீவக. 828). 2. House-site; வீடுகட்டற்குரிய வெற்றிடம். 3. Ground, a land- measure = 40 ‘ X 60 ‘ = 2400 sq. ft. = ½4; kāṇi; நிலவளவுவகை. நூறுமனைக்கீழ் நால்கூறாக அடைப்பதாகவும் (S. I. I. i, 64). 4. Wife; மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148). 5. Family, household; குடும்பம். 6. Domestic life; இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள். 51). 7. Square, as of a chess-board; சூதாடு பலகையி னறை. (W.) 8. Mother; நற்றாய். கவர் மனைமருட்சி (இலக். வி. 537).

மனையாள் maṉaiyāḷ
, n. < id. [K. mane- gavaḷu.] Wife; மனைவி. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் (குறள், 904).

வீட்டாள் vīṭṭāḷ
, n. < id. Wife; மனைவி. (யாழ். அக.)

வீட்டுக்காரி vīṭṭukkāri
, n. Fem. of வீட்டுக்காரன். (W.) 1. Woman who owns a house; வீட்டுக்குடையவள். 2. Wife; மனைவி.

அகவாட்டி aka-v-āṭṭi
, n. < அகம் + ஆட்டி Wife; மனைவி. (W.)

நகர்² nakar
, n. < nagara. 1. Town, city; நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23). 2. [T. nagaru.] House, abode, mansion; மாளிகை. பாழியன்ன கடியுடை வியனகர் (அகநா. 15).. 7. Wife; மனைவி. வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக் கூடி (கலித். 8).

குடும்பினி kuṭumpiṉi
, *n*. < *kuṭumbinī*. Wife; **மனைவி**

Companion/kind one:
துணை¹ tuṇai
, [M. tuṇa.] 4. Partner, companion, mate; கூட்டாயிருப்ப-வன்-வள்-து. நறுநுதலா ணன்மைத் துணை (நாலடி, 381). 7. Pair, couple, brace; இரட்டை. துணைமீன் காட்சியின் (கல்லா. 5, 27) 9. Husband; கணவன். தாழ்துணை துறந்தோர் (சிலப். 4, 13). 10. Wife, mate; மனைவி. துணை யொடு வதிந்த தாதுண் பறவை (அகநா. 4).

துணைவி tuṇaivi
, n. < id. Fem. of துணைவன். 1. Wife, as a helpmate; மனைவி. நீதுறவேல் . . . நின்துணைவியையே (வெங்கைக்கோ. 318). 2. Sister; சகோதரி. தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றா. தல. தக்கன்வே. 118). 3. Heroine’s confidante, lady’s maid; பாங்கி.

Associated with chastity:
பத்தினி pattiṉi
, n. < patnī. 1. Wife; மனைவி. 2. Chaste wife; கற்புடையாட்டி. யானு மோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7).

Associated with wealth/property:
பொருளாள் poruḷ-āḷ
, n. < id. +. Wife, as one’s property; மனைவி. பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141).

வாழ்க்கை vāḻkkai
, n. < id. 1. Livelihood, living; சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 2. Life-time; career; வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3). 3. Married life; இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44). 4. Wife; மனைவி. (யாழ். அக.) 5. Happy state; நல்வாழ்வுநிலை. (யாழ். அக.) 6. Wealth, felicity, prosperity; செல்வநிலை. (பிங்.) 7. Village; town; ஊர். (சூடா.) 8. Agricultural town; மருதநிலத்தூர். (திவா.)

Associated with being a women:
பெண் peṇ
, n. < பெள்-. [M. K. peṇ.] 1. Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெரு மையுடைத்து (குறள், 907). 2. Daughter; மகள். இந்திரன் பெண்ணே (கந்தபு. திருப்ப. 35). 3. Girl; சிறுமி. 4. Bride; மணமகள். பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநா. 112). 5. Wife; மனைவி. பெண்ணீற் றுற்றென (புறநா. 82). 6. [T. peṇṭi.] Female of animals and plants; விலங்கு தாவரங்களின் பெடை. (திவா.) (W.) 7. cf. kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல.)

பெண்சாதி peṇ-cāti
, n. < id. +. 1. Womankind; பெண்பாலார். குணச்சிறப்பால் உல கத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை). 2. Wife; மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8).

பெண்டாட்டி peṇṭāṭṭi
, n. < id. +. ஆள்-. 1. Woman; பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11). 2. Wife; மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96). 3. Woman servant; வேலைக்காரி. (S. I. I. ii, 483.)

பெண்டு peṇṭu
, n. < பெண். [T. peṇṭi, K. peṇḍa, M. peṇḍi.] 1. Woman; பெண். ஒரு பெண்டா லிதய முருகினை யாயின் (வெங்கைக்கோ. 47). 2. Wife; மனைவி. வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே (ஐங்குறு. 57).

மகள் makaḷ
, n. < மக¹. [K. M. magaḷ.] 1. Daughter; புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56). 2. Woman, female, damsel; பெண். ஆய மக ணீயாயின் (கலித். 107). 3. Wife; மனைவி. மனக் கினியாற்கு நீமகளாயதூஉம் (மணி. 21, 30).

பெண்பிள்ளை peṇ-piḷḷai
, n. < id. +. 1. Female infant, girl; பெண்குழந்தை. 2. Woman; ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 3. Wife; மனைவி. Loc.

வசை³ vacai
, n. < vašā. 1. Sterile cow; மலட்டுப்பசு. (சூடா.) 2. Cow; பசு. (யாழ். அக.) 3. Female elephant; பெண்யானை. (யாழ். அக.) 4. Husband’s sister; கணவன் சகோதரி. (யாழ். அக.) 5. Woman; பெண். (யாழ். அக.) 6. Daughter; மகள். (யாழ். அக.) 7. Wife; மனைவி. (யாழ். அக.)

மகடூஉ makaṭūu
, n. < மகள். 1. Female; woman; பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). 2. Wife; மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331).

ஆட்டி¹ āṭṭi
, < ஆள்-. *n*. 1. Woman, lady; பெண். (திவா) 2. Wife; மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு

குறுமகள் kuṟu-makaḷ
, *n*. < id. +. 1. Girl, young woman; இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள் (ஐங்குறு. 254). 2. Wife; **மனைவி **. மெல் லியற் குறுமகள் (புறநா. 196, 14).

Associated with love/kindness:

காதலி² kātali
, *n*. < காதல்¹. 1. A beloved woman, sweetheart; அன்புகொண்டவள். 2. Wife; மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20). 3. Daughter; மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67).

மணவாட்டி maṇa-vāṭṭi
, n. Fem. of மணவாளன். 1. Bride; மணமகள். 2. Wife; மனைவி. (பிங்.) இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி (S. I. I. v, 125).

கண்வாட்டி kaṇvāṭṭi
, n. Fem. of கண் வாளன். Wife; மனைவி. (யாழ். அக.)

பிராணநாயகி pirāṇa-nāyaki
, n. Fem. of பிராணநாயகன். Wife, dear as life; மனைவி.

 

Object of Desire:
விருந்தனை viruntaṉai
, n. perh. id. Wife; மனைவி. (பிங்.)

வேட்கைத்துணைவி vēṭkai-t-tuṇaivi
, n. < வேட்கை +. Wife; மனைவி. (W.)

வேட்டாள் vēṭṭāḷ
, n. Fem. of வேட்டான். 1. Wife; மனைவி. (யாழ். அக.) 2. Married woman; மணமானவள். (W.)

போகமகள் pōka-makaḷ
, n. < போகம் +. 1. Woman, considered an object of enjoyment; இன்பநுகர்ச்சிக்குரிய பெண். போகமகள் புகழ்த் தந்தை (திவ். திருவாய். 4, 8, 9). 2. Wife; மனைவி. போகமகளிர் வலக்கண் டுடித்த (சீவக. 2173). 3. See போகஸ்திரீ. Loc.

தற்பம்² taṟpam
, n. < talpa. 1. Bed, sleeping place; துயிலிடம். (பிங்.) 2. Mattress, cushion; மெத்தை. (W.) 3. Wife; மனைவி. (W.) 4. Upper room; மேனிலை. (சது.)

Other Tamilized Sanskrit words

தாரம்; tāram
, n. < dāra. 1. Wife; மனைவி. தபுதார நிலை (தொல். பொ. 79). 2. Married state; விவாகமான நிலை. தாரத்துக்குட்பட்டான். (W.) 3. Gemini; மிதுனராசி. (சங். அக.)

பாரி pāri
, n. < bhāryā. Wife; மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664).

பாரியை pāriyai
, n. < bhāryā. Wife; மனைவி.

பிரியை piriyai
, n. < priyā. 1. Wife; மனைவி. பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.) 2. Woman, lady; பெண். (சூடா.)

மங்கலியக்காரி maṅkaliya-k-kāri
, n. < மங்கலியம் +. 1. See மங்கலி¹. 2. Wife; மனைவி. (யாழ். அக.)

வது vatu
, n. < vadhū. 1. Bride; மண மகள். வதுவரர். 2. Daughter-in-law; மகன் மனைவி. (யாழ். அக.) 3. Wife; மனைவி. (யாழ். அக.)

வதுகை vatukai
, n. < vadhūkā. Wife; மனைவி. (யாழ். அக.)

வல்லவை vallavai
, n. < vallabhā. 1. Wife; மனைவி. (சூடா.) 2. Wife of Gaṇēša; விநாயகரின் தேவி.

வனிதை vaṉitai
, n. < vanitā. 1. Woman, damsel; பெண். வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9). 2. Wife; மனைவி. (யாழ். அக.)

வீரை² vīrai
, n. < vīrā. 1. Wife; மனைவி. (யாழ். அக.) 2. Mother; தாய். (யாழ். அக.) 3. Plantain; வாழை. (சங். அக.)

ஸ்த்ரீ strī
, n. < strī. 1. Woman; பெண். ஸ்த்ரீகளைக் கண்டால் உருகுந் தேவர்களுடைய (தக்க யாகப். 13, உரை). 2. Wife; மனைவி. Colloq.

அர்த்தாங்கி arttāṅki
, n. < id. + aṅga. Wife; மனைவி. கம்பணவுடையார் அர்த்தாங்கி இராமா தேவியார் (S. I. I, iv, 99).

சானி² cāṉi
, *n*. < *jāni*. 1. Wife; **மனைவி**. (Insc.) 2. Harlot; வேசி. (யாழ். அக.).

சாயை¹ cāyai
, n. < jāyā. Wife; மனைவி. (யாழ். அக.)


 


Tamil Lexicon – Universiity fo Madras

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

 

 

Advertisement

2 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.