It is sweet just to see him – Kurunthokai 60


#MEMEthokai9

Situation: Thalaivi (Heroine) has fallen in love with Thalaivan (hero). Thalaivan after enjoying Thalaivi, avoids her in fear of village gossips. When Panki (Heroine’s friend) questions Thalaivan’s absence, Thalaivi utters this poem telling her that it is just sweet to just by seeing him.

குறுந்தொகை 60, பரணர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும், 5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.

kuṟuntokai 60, paraṇar, kuṟiñcit tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
kuṟuntāḷ kūtaḷi āṭiya neṭuvaraip
peruntēṉ kaṇṭa irukkai muṭavaṉ
uḷ kaic ciṟukuṭai kōlik kīḻiruntu
cuṭṭupu nakkiyāṅkuk kātalar
nalkār nayavār āyiṉum, 5
pal kāl kāṇṭalum uḷḷattukku iṉitē.

Kurunthokai 60, Paranar, Kurinji Thinai – What the heroine said to her friend
A movement restricted man,
cupped his palms and licked
imagining the honey drip
from the Honeycomb,
he saw on top of the mountain
where short stalked Ipomea creepers danced!
Even if my lover is not kind and just,
my heart feels sweet just
by seeing him again and again..

Notes:

கூதளி – kūtaḷi – Ipomoea sepiaria or Ipomoea staphylina

http://www.flowersofindia.net/catalog/slides/Purple%20Heart%20Glory.html

http://www.flowersofindia.net/catalog/slides/Purple%20Heart%20Glory.html

குறுந்தொகை 60, பரணர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
குறுகிய தாளையுடைய கூதளங்கொடி ஆடும் உயர்ந்த மலையில்
பெரிய தேன்கூட்டைக் கண்ட இருக்கையிலுள்ள நடக்கயிலாதவன்
உள்ளங்கையைச் சிறிய குடைப்போல் சேர்த்துக்கொண்டு, கீழ் அமர்ந்து
அந்தத் தேனையெண்ணி கையை நக்கியதைப் போல், காதலர்
நமக்கு நியமமும் அன்புக்காட்டவில்லை என்றாலும்
பலமுறை அவரைப் பார்ப்பது என் உள்ளத்துக்கு இனி

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்

kuṟuntāḷ kūtaḷi āṭiya neṭuvaraip

குறுகிய தாளையுடைய கூதளங்கொடி ஆடும் உயர்ந்த மலையில்

Short -stalk/stem – Ipomea creeper – dance/shake – broad – mountain top

பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்

peruntēṉ kaṇṭa irukkai muṭavaṉ

பெரிய தேன்கூட்டைக் கண்ட இருக்கையிலுள்ள நடக்கயிலாதவன்

Honeycomb – saw – sitting – physically handicapped man

உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து

uḷ kaic ciṟukuṭai kōlik kīḻiruntu

உள்ளங்கையைச் சிறிய குடைப்போல் சேர்த்துக்கொண்டு, கீழ் அமர்ந்து

Inside hand (palm)- small – scoop/hollow/umbrella – enclose envelope- from below

சுட்டுபு நக்கியாங்குக் காதலர்

cuṭṭupu nakkiyāṅkuk kātalar

அந்தத் தேனையெண்ணி கையை நக்கியதைப் போல், காதலர்

thinking/imagining – licked – lover

ல்கார் நயவார் ஆயினும்,

nalkār nayavār āyiṉum,

நமக்கு நியமமும் அன்புக்காட்டவில்லை என்றாலும்

Not like – not just – although he is

பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.

pal kāl kāṇṭalum uḷḷattukku iṉitē.

பலமுறை அவரைப் பார்ப்பது என் உள்ளத்துக்கு இனிதே .

Many – times – see – heart – sweet

இனிதாக உள்ளது

Advertisement

1 Comment

  1. It is very nice to get time to resume your posts.. Enjoying them

    Thanks for this effort of making awareness of rich tamil heritage

    From Kamaraj Manthla 8476024170

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.