He has chosen different stripes – Ainkurunooru 316


#MEMEthokai40

Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine), has left her to earn wealth. Thozhi (Thalaivi’s friend) curses Thalaivan for making such rash decision.

ஐங்குறுநூறு 316, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்,
தேர் அகல் அல்குல் அவ்வரி வாட,
இறந்தோர் மன்ற தாமே, பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே.

aiṅkuṟunūṟu 316, ōtalāntaiyār, pālait tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
poṉ cey pāṇṭil polaṅkalam nantat,
tēr akal alkul avvari vāṭa,
iṟantōr maṉṟa tāmē, piṟaṅku malaip
pul arai ōmai nīṭiya
puli vaḻaṅku atara kāṉattāṉē.

ஐங்குறுநூறு 316, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பசும் பொன்னால் செய்யப்பட்ட வட்ட காசு தொங்கும் அணிகலன் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமான அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட
நிச்சயமாக தாமாகவே சென்றுவிட்டார் உயர்ந்த மலையில்
புன்மையான அடிமரத்தைக் கொண்ட ஓமை மரங்கள் நீண்டு வளரந்த
புலிகள் உலாவும் காட்டு பாதையிலே!

Ainkurunūru 316, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Letting your beautiful lines
on your pubic area,
wide as a chariot,
Fade,
Your man adamantly,
passes by the bright mountains
through the forest
abundant with
thicket like branches
of Toothbrush tree,
where tigers roam!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

ōmai –  Tooth-brush tree. See உகா

உகா ukā , n. 1. Tooth-brush tree, s. tr., Salvadora persica;

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

Ainkurunooru Translation by P.Jotimuttu

——–

பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்,

poṉ cey pāṇṭil polaṅkalam nantat,

பசும் பொன்னால் செய்யப்பட்ட வட்ட காசு தொங்கும் அணிகலன் பொலிவிழக்கத்

Gold – made – round – gold jewel – increase/many

தேர் அகல் அல்குல்வ்வரி வாட,

tēr akal alkul avvari vāṭa,

தேர் போன்ற அகலமான அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட

Chariot – wide – venus mons – lines – fade

இறந்தோர் மன்ற தாமே, பிறங்கு மலைப்

iṟantōr maṉṟa tāmē, piṟaṅku malaip

நிச்சயமாக தாமாகவே சென்றுவிட்டார் உயர்ந்த மலையில்

Man who departed/passed – certainly – he himself – bright – mountains

புல் அரை ஓமை நீடிய

pul arai ōmai nīṭiya

புன்மையான அடிமரத்தைக் கொண்ட ஓமை மரங்கள் நீண்டு வளரந்த

Thicket – Branch – toothbrush tree – extend

புலி வழங்கு அதர கானத்தானே.

puli vaḻaṅku atara kāṉattāṉē.

புலிகள் உலாவும் காட்டு பாதையிலே

Tiger – move about – way – forest

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.