11. செந்தும்பை cen-tumpai : (page 1589)
மும் செந்நிறமும் உடைய கடல்மீன்வகை. செந்தும்பை cen-tumpai, n. < id. +. A species of spiderflower, shrub, Osbeckia zeylanica; தும்பைவகை. (மூ. அ.)
செந்துரசம் centu-racam, n. < jantu- rasa. Copal, a resinous
12. செம்மயிற்கொண்டை cemmayiṟ-koṇṭai : (page 1597)
cemmayiṟ-koṇṭai, n. < id. +. See செம்மயிற்கொன்றை. (W.)
செம்மயிற்கொன்றை cem-mayiṟ-koṉ- ṟai, n. < id. +. Scarlet peacock flower tree, m. tr., Poinciana regia-sempervirens; கொன்றை வகை. (L.)
செம்மரம் cem-maram, n. < id. +. 1. Coromandel red-wood,
13. சொரிகொன்றை cori-koṉṟai : (page 1652)
< சொரி¹- +. A kind of paddy; நெல்வகை. (W.) சொரிகொன்றை cori-koṉṟai, n. < id. +. Indian trumpetflower, m. tr., Oroxylum indicum; கொன்றைவகை. (L.)
14. ஞாழல்மாது ñāḻal-mātu : (page 1685)
மரவயிரம். (W.) 9. Hard, solid wood; ஆண்மரம். (அக. நி.) ஞாழல்மாது ñāḻal-mātu, n. Trumpet-flower. See ஊமத்தை. (மலை.)
ஞாழி ñāḻi, n. Aquatic convolvulus. See வள்ளை. (மலை.)
15. தகரம் takaram : (page 1705)
(J.) 2. Tall talk; பெருமிதப்பேச்சு. Loc. தகரம்¹ takaram, n. < tagara. 1. Wax- flower dog-bane,Tabernae montana; வாசனை மரவகை.
16. தாழம்பூ tāḻam-pū : (page 1854)
leaves; தாழையோலை யால் முடைந்த பாய். (பதார்த்த. 1465.) தாழம்பூ tāḻam-pū, n. < id. +. 1. Screw- pine flower; தாழையின் மலர். 2. Woman’s hair- ornament in the shape of the bract of the screw-pine; தாழம்பூமடல் வடிவமாகச் செய்யப்பட்ட மகளிர் தலையணி.
17. தீம்புழல் tīm-puḻal : (page 1943)
தீம்புழல் tīm-puḻal, n. < தீம் +. 1. Sweet pastry; இனிய பண்ணிகாரம். தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 2. Mahua flower; இருப்பைப்பூ. தீம்புழ லுணீஇயக் கருங்கோட்டிருப் பையூரும் பெருங்கையெண்கின் (அகநா. 171).
18.தும்பை tumpai : (page 1972)
, n. [T. tumma, K. tumbe.] 1. White dead nettle, Leucas; செடி வகை. (பதார்த்த. 557.) 2. Bitter toombay, a common weed, Leucas aspera; செடிவகை. 3. Flower toombay. See காசித்தும்பை. 4. Black gaub, 1. tr., c; செடிவகை. 5. A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour; பெருவீரச்
19. துவரி tuvari : (page 1993)
துவரி¹ tuvari, n. < துவர்&sup5;. 1. Salmon colour, as of an ascetic’s dress; காவிநிறம். துவரி யாடையர் மட்டையர் (திவ். பெரியதி. 2, 1, 6). 2. Flower of silk-cotton tree; இலவம் பூ. துவரிக் கனிவாய் நிலமங்கை (திவ். பெரியதி. 8, 8, 9).
20. தெரணி teraṇi : (page 2034)
, n. Common bottle flower. See பாவட்டை.
—————————————————————————————————————————————————–
Reference : University of Madras – Tamil Lexicon – http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
—————————————————————————————————————————————————–
Please post your comments.
Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549