Ready to embrace death? – Ainkurunooru 314


#MEMEthokai37

Situation: Thalaivi (Heroine) is married to Thalaivan (hero). Thalaivan has left Thalaivi against her wishes to participate in trade. Thalaivi feels that Thalivan should have hated him to have have left her alone! #MEMEthokai #karkanirka

ஐங்குறுநூறு 314, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவிர்தொடி கொட்பக், கழுது புகவு அயரக்,
கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச்,
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும்,
நீளிடை அருஞ்சுரம் என்ப, நம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே.

aiṅkuṟunūṟu 314, ōtalāntaiyār, pālait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
avirtoṭi koṭpak, kaḻutu pukavu ayarak,
karuṅkaṇ kākkaiyoṭu kaḻuku vicumpu akavac,
ciṟu kaṇ yāṉai āḷ vīḻttu tiritarum,
nīḷiṭai aruñcuram eṉpa, nam
tōḷiṭai muṉinar ceṉṟa āṟē.

ஐங்குறுநூறு 314, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒளிவிடும் வளையல்கள் சுழலுமாறு, பேய்கள் தம் உணவை விரும்பியுண்ண,
கருங் கண்களையுடைய காக்கையோடு கழுகும் வானத்தில் அகவச்,
சிறு கண் கொண்ட யானை ஆட்களைக் கொன்று திரியும்
நீண்ட இடைவெளிக் கொண்ட நிழலற்ற நிலம் என்று சொல்வார்கள், என்
தோளிடையின் நடுவே இருப்பதை வெறுத்து என்னை விட்டுப் பிரிந்து போன தலைவன் சென்ற வழியானது

Ainkurunūru 314, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
They say the man
who dislikes my embrace
Has gone on a long torrid path
where
demons whirling bright bangles
desires people as food,
black eyed crows along with vultures
Summons its group in the sky,
small eye elephant
roam around trampling people!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
முனி¹-தல் muṉi- , 4 v. tr. [K. M. muni.] 1. To dislike; வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260). 2. To be angry with; கோபங்கொள்ளுதல். முடிபொருளன்று முனியன் முனியல் (பரிபா. 20, 93)
முனிநர் – muṉinar: One who hates

Just imagine impact of IT on daily life of people in Tamil Nadu. People living in cities and rushing back to native [bus stand scenes on festival days]. Go 2000 years back, Indo-Roman trade had same impact on lives of people. Men wanting to making money by moving goods from east to west coast or vice versa to participate in Rome-India-China trade. They had to rush back to families on time they promised and Families wouldn’t know if they are safe or alive during this period, due to lack of communication.

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

அவிர்தொடி கொட்பக், கழுது புகவு அயரக்,

avirtoṭi koṭpak, kaḻutu pukavu ayarak,

ஒளிவிடும் வளையல்கள் சுழலுமாறு, பேய்கள் தம் உணவை விரும்பியுண்ண,

Bright bangle whirling , demon – food/enemy – desire

கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச்,

karuṅkaṇ kākkaiyoṭu kaḻuku vicumpu akavac,

கருங் கண்களையுடைய காக்கையோடு கழுகும் வானத்தில் அகவச்,

Black eye – crow along – eagle/vulture – sky – call/sound

சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும்,

ciṟu kaṇ yāṉai āḷ vīḻttu tiritarum,

சிறு கண் கொண்ட யானை ஆட்களைக் கொன்று திரியும்

Small – eye -elephant – people/man/warrior – throw down/kill – roam 

நீளிடை அருஞ்சுரம் என்ப, நம்

nīḷiṭai aruñcuram eṉpa, nam

நீண்ட இடைவெளிக் கொண்ட நிழலற்ற நிலம் என்று சொல்வார்கள், என்

Long way – open torrid plane – say – our

தோளிடை முனிநர் சென்ற ஆறே

tōḷiṭai muṉinar ceṉṟa āṟē.

தோளிடையின் நடுவே இருப்பதை வெறுத்து என்னை விட்டுப் பிரிந்து போன தலைவன் சென்ற வழியானது

Shoulder space/between- .man who dislikes – went –  path

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.