It is a cruel world! – Purunanuru 194


#MEMEthokai38

Situation: There is a war. Some men return home and some don’t. One army wins and other loses. Some house rejoice and some are grieving!

புறநானூறு 194, பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார், திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
ஓரில் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூ அணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்,  5
இன்னாது அம்ம இவ்வுலகம்,
இனிய காண்கிதன் இயல்பு  உணர்ந்தோரே.

puṟanāṉūṟu 194, pāṭiyavar: pakkuṭukkai naṉkaṇiyār, tiṇai: potuviyal, tuṟai: poruṇmoḻik kāñci
ōril neytal kaṟaṅka, ōr il
īrn taṇ muḻaviṉ pāṇi tatumpap,
puṇarntōr pū aṇi aṇiyap, pirintōr
paital uṇkaṇ paṉi vārpu uṟaippap,
paṭaittōṉ maṉṟa ap paṇpilāḷaṉ, 5
iṉṉātu amma ivvulakam,
iṉiya kāṇkitaṉ iyalpu uṇarntōrē.

புறநானூறு 194, பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார், திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
ஒரு வீட்டில் இழவுப் பறை முழங்க, ஒரு வீட்டில்
இனிமையான குளிர்ந்த மண முழவு மேலதின் இசை ததும்ப,
கணவரை அனைத்தோர் பூக்களையும், அணிகலன்களையும் அணிந்திருக்க, கணவனைப் பிரிந்தோர்
வருத்தம் மிக்க மை பூசிய கண்கள் கண்ணீர் ததும்பிச் சிந்த,
படைத்திருக்கிறான் பண்பு இல்லாத கடவுள்,
நிச்சயமாக கொடுமையானது இவ்வுலகம்,
எனவே இனியதை மட்டும் காண்பர் இந்த இயல்பு உணர்ந்தவர்கள்.

Puranānūru 194, Poet: Pakkudukkai Nankaniyār, Thinai: Pothuviyal, Thurai: Porunmoli Kānji
In One house, we hear the funeral drum,
And in another, sweet loving music of the Muzhavu drum
Women who are uniting with their lovers adorn flowers
Women who are left alone, have their kohl filled eyes overflowing with tears
One who created this world is certainly not a civilized one!
This world is evil!
People who see the nature of this world understand what is good in it!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

முழவு – muḻavu – https://en.wikipedia.org/wiki/Mizhavu


Reference:

University of Madras, Tamil Lexicon

Purananuru Urai by Avvai Natarajan

Four hundred songs for Was by George L Hart and Hank Heifetz

Learn Sangam Tamil

Tamilconcordance.in


ஓரில் நெய்தல் கறங்க, ஓர் இல்

ōril neytal kaṟaṅka, ōr il

ஒரு வீட்டில் இழவுப் பறை முழங்க, ஒரு வீட்டில்

One house – funeral drum – sound – one – house

ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப்,

īrn taṇ muḻaviṉ pāṇi tatumpap,

Sweet – loving – Muzhavu drum – song – flow/fill 

இனிமையான குளிர்ந்த மண முழவு மேலதின் இசை ததும்ப,

புணர்ந்தோர் பூ அணி அணியப், பிரிந்தோர்

puṇarntōr pū aṇi aṇiyap, pirintōr

கணவருடன் அனைத்தோர் பூக்களையும், 

Women who were in union – flower – ornament – adorn – separated women

பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பப்,

paital uṇkaṇ paṉi vārpu uṟaippap,

அணிகலன்களையும் அணிந்திருக்க, கணவனைப் பிரிந்தோர்

excessive/angry – Khol filled eye –  shed – overflow/trickle – drop

படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்,  5

paṭaittōṉ maṉṟa ap paṇpilāḷaṉ,  5

வருத்தம் மிக்க மை பூசிய கண்கள் கண்ணீர் ததும்பிச் சிந்த,

One who created the world – surely – has – not civilized

இன்னாது அம்ம இவ்வுலகம்,

iṉṉātu amma ivvulakam,

படைத்திருக்கிறான் பண்பு இல்லாத கடவுள்,

நிச்சயமாக கொடுமையானது இவ்வுலகம்,

Evil – ! – this world

இனிய காண்கிதன் இயல்பு  உணர்ந்தோரே.

iṉiya kāṇkitaṉ iyalpu  uṇarntōrē.

எனவே இனியதை மட்டும் காண்பர் இந்த இயல்பு உணர்ந்தவர்கள்.

Sweet – see – nature – understand

Advertisement

1 Comment

  1. This is commendable effort. I am proud I know you. Thanks Kamaraj

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.