#MEMEthokai53
Situation: Thalaivan (hero) is wedded to Thalaivi (heroine). He has multiple affairs. Two of his other women have competition on who is more fit for him. One of the women utters this poem. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 364, ஔவையார், மருதத் திணை – இற்பரத்தை சொன்னது
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி,
என் புறங்கூறும் என்ப, தெற்றென
வணங்கு இறைப் பணைத்தோள் எல் வளை மகளிர் 5
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர மற்று அதன் கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.
kuṟuntokai 364, auvaiyār, marutat tiṇai – iṟparattai coṉṉatu
aril pavarp pirampiṉ varip puṟa nīrnāy
vāḷai nāḷ irai peṟūum ūraṉ
poṉ kōl avir toṭit taṟ keḻu takuvi,
eṉ puṟaṅkūṟum eṉpa, teṟṟeṉa
vaṇaṅku iṟaip paṇaittōḷ el vaḷai makaḷir 5
tuṇaṅkai nāḷum vantaṉa av varaik
kaṇ pora maṟṟu ataṉ kaṇ avar
maṇam koḷaṟku ivarum maḷḷar pōrē.


குறுந்தொகை 364, ஔவையார், மருதத் திணை – இற்பரத்தை சொன்னது
பின்னிய நெருக்கமான பிரம்பின் நடுவே வாழும் வரிக்கொண்ட முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை நாள் இரையாக பெறும் ஊரைச் சேர்ந்தவனுக்கு
பொன்னாலான திரண்ட மின்னும் வளையல் அணிந்த, தான் தகுதியானவள் (என்று எண்ணி)
என்னைப்பற்றிப் புறங்கூறுகிறாள் என்று சொல்கிறார்கள்; (யார் அவரை அடையப்போவது என்று) தெளியும்படி
வளைந்து இறங்கும் மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட மின்னும் வளையல் அணிந்த மகளிர்
துணங்கைக் நடனமாடும் நாள் வந்தது, அக்கணம்
கண்கள் போர்கொள்ள, அங்கே அவரை
கட்டியணைதுக்கொள்வது யார்? என முடிவு செய்ய வரும் மள்யுத்தம் இது!


Kurunthokai 364, Avvaiyār, Marutham Thinai – What one concubine said about another concubine
They say, she with shining gold bangles,
thinking she is fit for the man from the land
Where otter with Stripped back
like interwined dense rattan
Eats valai fish for its food everyday
talks a lot behind my back!
To clarify who is fit for him,
The day for Thungai dance,
where women with bent
bamboo like arms
and shining bangles
has come!
Like a battle between wrestlers,
there will be battle of eyes to seize him
in that place!
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
வரிப் புற நீர்நாய் – varip puṟa nīrnāy- otter with Stripped back
There are 3 types of otters in India. Eurasian Otter is the one referred in the poem due to its white back.

பிரம்பு pirampu , n. perh. பரம்பு-. [T. prēmu, M. perambu.] 1. Rattan, Calamus rotang; கொடிவகை.
வாளை vāḷai , n. prob. id. [T. vāluga, K. bāḷe.] 1. Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela;
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
aril pavarp pirampiṉ varip puṟa nīrnāy
பின்னிய நெருக்கமான பிரம்பின் நடுவே வாழும் வரிக்கொண்ட முதுகினைக் கொண்ட நீர்நாய்
Intertwined – Dense – rattan – stripped – back – otter
vāḷai nāḷ irai peṟūum ūraṉ
வாளை மீனை நாள் இரையாக பெறும் ஊரைச் சேர்ந்தவனின்
Valai fish – daily – prey – get – man from the village
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி,
poṉ kōl avir toṭit taṟ keḻu takuvi,
பொன்னாலான திரண்ட மின்னும் வளையல் அணிந்த, தான் தகுதியானவள் (என்று எண்ணி)
Gold – round – shining – bangles – her – abundant – fit/appropriate
என் புறங்கூறும் என்ப, தெற்றென்
eṉ puṟaṅkūṟum eṉpa, teṟṟeṉ
என்னைப்பற்றிப் புறங்கூறுகிறாள் என்று சொல்கிறார்கள்; (யார் அவரை அடையப்போவது என்று) தெளியும்படி
So – Backbiting – talk – they say – certainly
வணங்கு இறைப் பணைத்தோள் எல் வளை மகளிர் 5
vaṇaṅku iṟaip paṇaittōḷ el vaḷai makaḷir 5
வளைந்து இறங்கும் மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட மின்னும் வளையல் அணிந்த மகளிர்
bent – forearms – bamboo – arms – shining – bangle – women
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
tuṇaṅkai nāḷum vantaṉa av varaik
துணங்கைக் நடனமாடும் நாள் வந்தது, அக்கணம்
Thunangai dance – day – come – that – place/time
kaṇ pora maṟṟu ataṉ kaṇ avar
கண்கள் போர்கொள்ள, அங்கே அவரை
Eyes – fight – ! – that – place – he
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.
maṇam koḷaṟku ivarum maḷḷar pōrē.
கட்டியணைதுக் கொள்வைத்து யார்? என முடிவு செய்ய வரும் மள்யுத்தம் இது .
Union of lovers – seize/take hold – come – warrior – battle