#MEMEthokai72
Situation: Thalaivan (hero) is preparing to depart with his king to the battlefield, leaving his lover (Thalaivi) lonely. #MEMEthokai #Karkanirka
ஐங்குறுநூறு 427, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பேர் அமர் மலர்க் கண் மடந்தை நீயே!
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே,
போருடை வேந்தன் பாசறை
வாரான் அவன் எனச், செலவு அழுங்கினனே.
aiṅkuṟunūṟu 427, pēyaṉār, mullait tiṇai – talaivaṉ talaiviyiṭam coṉṉatu
pēr amar malark kaṇ maṭantai nīyē!
kār etir poḻutu eṉa viṭal ollāyē,
pōruṭai vēntaṉ pācaṟai
vārāṉ avaṉ eṉac, celavu aḻuṅkiṉaṉē.


ஐங்குறுநூறு 427, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பெரும் அமைதியுடன் இருக்கும் மலர்போன்ற கண்களையுடைய மடந்தை நீயே!
மழை தோன்றும் காலம் என என்னை விட மறுத்து ஊடல் கொள்வாய் !
போரைத் தொடங்கிய வேந்தனும், பாசறைக்கு
வரமாட்டான் அவன் என்று பொறுக்குச் செல்வதை விட்டுவிட்டார்!
Ainkurunūru 427, Pēyanār, Mullai Thinai – What the hero said to the heroine
Women with Large eyes, resembling still flower,
you have not agreed to my departure
as the rain appeared !
My king preparing for the war thought
‘he would not come to the war camp’
and avoided going to the war!
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
பேர் அமர் மலர்க் கண் மடந்தை நீயே!
pēr amar malark kaṇ maṭantai nīyē!
பெரும் அமைதியுடன் இருக்கும் மலர்போன்ற கண்களையுடைய மடந்தை நீயே!
Large – still – flower – eyes – women – you
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே,
kār etir poḻutu eṉa viṭal ollāyē,
மழை தோன்றும் காலம் என என்னை விட மறுத்து ஊடல் கொள்வாய் !
Rain – appear – time – since – leave/pouring – no reconciliation
pōruṭai vēntaṉ pācaṟai
போரைத் தொடங்கிய வேந்தனும், பாசறைக்கு
In War – King – war camp
வாரான் அவன் எனச், செலவு அழுங்கினனே.
vārāṉ avaṉ eṉac, celavu aḻuṅkiṉaṉē.
வரமாட்டான் அவன் என்று பொறுக்குச் செல்வதை விட்டுவிட்டார்!
Not come – he – so – go – dispense with/avoid