#MEMEthokai76
Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (Heroine). Thalaivan is away and Thalaivi is love sick. Her health and beauty deteriorates. Her parents think she is afflicted by God Murugan (who afflicts virgin women and people doing bad acts). They invite Priest (Velan), who sacrifies goat and prays to Murugan to remove her affliction.#MEMEthokai #karkanirka
குறுந்தொகை 87, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப, யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்,
பசைஇப் பசந்தன்று நுதலே,
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென்தோளே. 5
kuṟuntokai 87, kapilar, kuṟiñcit tiṇai – talaivi coṉṉatu
maṉṟa marāatta pēe mutir kaṭavuḷ
koṭiyōrt teṟūum eṉpa, yāvatum
koṭiyar allar em kuṉṟu keḻu nāṭar,
pacaiip pacantaṉṟu nutalē,
ñekiḻa ñekiḻntaṉṟu taṭa meṉtōḷē. 5


குறுந்தொகை 87, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
ஊர் மன்றத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் அச்ச மிகு கடவுள்
கொடியவரைத் தண்டிக்கும் என்று சொல்வர். சிறிதளவும்
கொடியவர் அல்லர் என் மலைக்குன்றுகள் பொருந்திய நாட்டைச் சேர்த்தவன் மீது
அன்பக் கொண்டதால் அழகை இழந்தது என் நெற்றி;
அவனை நினைத்து உருகியதால் மெலிந்தன என் பெரிய மெண்மையானத் தோள்கள்.
Kurunthokai 87, Kapilar, Kurinji Thinai – What the heroine
They say the kadampam tree in the assembly
has a fearful god who punishes the evil ones.
My man of the shining hills is not even an iota evil.
Only my desire for him has caused my forehead to turn pale,
And my soft curved arm became thinner and thinner!
[Please do not punish him god!]
Translated by Palaniappan Vairam Sarathy


மரவம் maravam , 1. Saffron; குங்குமமரம். (சூடா.) 2. Seaside Indian oak; வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357). 3. Common cadamba. See கடம்பு². 4. Small Indian oak. See செங்கடம்பு.
In this case Katampam as Muruga was supposed to reside in kadamba trees and was fierce in nature, similar to Kathu – Karapu of today.
கடம்பம் kaṭampam , n. kadamba. 1. Common cadamba, l. tr., Anthocephalus cadamba; மரவகை
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
maṉṟa marāatta pēe mutir kaṭavuḷ
ஊர் மன்றத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் அச்ச மிகு கடவுள்
Assembly – Kadamba tree – fear – ful – god
கொடியோர்த் தெறூஉம் என்ப, யாவதும்
koṭiyōrt teṟūum eṉpa, yāvatum
கொடியவரைத் தண்டிக்கும் என்று சொல்வர். சிறிதளவும்
Evil ones – punish – they say, even a little
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்,
koṭiyar allar em kuṉṟu keḻu nāṭar,
கொடியவர் அல்லர் என் மலைக்குன்றுகள் பொருந்திய நாட்டைச் சேர்த்தவன் மீது
Evil person – not – my – hilcock – lustrous/filled – countryman
pacaiip pacantaṉṟu nutalē,
அன்பக் கொண்டதால் அழகை இழந்தது என் நெற்றி;
acquainted /to get affectionate – Lose lusture/pale – forehead
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென்தோளே. 5
ñekiḻa ñekiḻntaṉṟu taṭa meṉtōḷē. 5
அவனை நினைத்து உருகியதால் மெலிந்தன என் பெரிய மெண்மையானத் தோள்கள்.
melt/To slip off – became thin – curved/broad – one with soft arm