Just one day – kurunthokai 271


#MEMEthokai77

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine).He is avoiding her afraid of village gossip. Thalaivi rues her mistake of believing him. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 271, அழிசி நச்சாத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி
உற்றது மன்னும் ஒரு நாள், மற்றது
தவப் பன் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே. 5

kuṟuntokai 271, aḻici naccāttaṉār, marutat tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
aruvi aṉṉa paru uṟai citaṟi
yāṟu niṟai pakarum nāṭaṉait tēṟi
uṟṟatu maṉṉum oru nāḷ, maṟṟatu
tavap paṉ nāḷ tōḷ mayaṅki
vauvum paṇpiṉ nōy ākiṉṟē. 5

குறுந்தொகை 271, அழிசி நச்சாத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அருவி போல் பருத்த துளிகளைச் சிதறி
ஆறு நிறைந்த வெள்ளத்தைத் தந்துப் பயறும் நாட்டைச் சேர்த்தவனை நம்பி
அவனோடு இருந்தக் காலம் ஒரு நாள், ஆனால்
அதன் புண்ணியம் பல நாட்கள் தோளை வருத்தி
என் அழகை கவ்வும் பண்புக்கொண்ட நோய் ஆகியது

Kurunthokai 271, Alisi Nachāthanār, Marutham Thinai – What the heroine said to her friend
Result of trusting the man
From the country where
Rapid flood water scatter plump
Droplets like a waterfall
And uniting with him
For a day,
Is ruining of my shoulders
And affliction seizing me
For many days!

Translated by Palaniappan Vairam Sarathy

notes:
தேறு¹-தல் tēṟu- , 5 v. [T. tēru.] intr. 1. To be accepted as true; தெளிதல். 2. To be clarified, made clear, as water; நீர் தெளி தல். 3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication or from drooping; மயக்கந் தெளிதல். 4. To be thorough, accomplished, mature, as the mind; to reach perfection; முதிர்தல். 5. To thrive, improve, flourish, as vegetation; செழித்தல். 6. To be comforted, consoled, solaced, soothed; ஆறுதல். 7. To cheer up, take courage; தைரியங்கொள்ளு தல். 8. [K. tēru.] To be successful in examination; தேர்ச்சியடைதல். 9. To prove; to result, amount to, as profit; to turn out; பலித்தல். 10. To become stiff, hard, as boiled rice, fruits; சோறுமுதலியன விறைத்தல். (W.) 11. To stay, abide; தங்குதல். (W.) — tr. 1. [M. tēṟuka.] To trust, confide in, believe; நம்பு தல். 2. To decide; துணிதல். . 3. To unite with, arrive at; கூடுதல்.

வௌவு-தல் vauvu- , 5 v. tr. 1. To seize, snatch; கைப்பற்றுதல்.2. To commit highway robbery; ஆறலைத்தல். வௌவுநர் மடிய 3. To steal; திருடுதல்

மன்னும் maṉ-ṉ-um Most probably; exceedingly; பெரும்பான்மையும் ;An expletive; ஓர் இடைச்சொல்

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

அருவி அன்ன பரு உறை சிதறி

aruvi aṉṉa paru uṟai citaṟi

அருவி போல் பருத்த துளிகளைச் சிதறி

Water fall – alike – swell/plump – drop -scatter 

யாறு நிறை பகரும் நாடனைத் தேறி

yāṟu niṟai pakarum nāṭaṉait tēṟi

ஆறு நிறைந்த வெள்ளத்தைத் தந்துப் பயறும் நாட்டைச் சேர்த்தவனை நம்பி

River – full – move shiftly/rapid – man from the country – clear/certainly

உற்றது மன்னும் ஒரு நாள், மற்றது

uṟṟatu maṉṉum oru nāḷ, maṟṟatu

அவனோடு இருந்தக் காலம் அதிகபட்சமாக ஒரு நாள், ஆனால்

To join – exceedingly/! – One -day – !/other

தவப் பன் நாள் தோள் மயங்கி

tavap paṉ nāḷ tōḷ mayaṅki

அதன் புண்ணியம் பல நாட்கள் தோளை வருத்தி

Result – Many – days – shoulders/arms – ruined

வௌவும் பண்பின் நோய் ஆகின்றே.  5

vauvum paṇpiṉ nōy ākiṉṟē.  5

என் அழகை கவ்வும் பண்புக்கொண்ட நோய் ஆகியது

Seize- Characteristic – disease – became

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.