Crushed by the tongue of cruel people! – kurunthokai 24


#MEMEthokai 79

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and is far away to earn wealth. He promised to return before the monsoon rains. Rains have poured, flowers have blossomed. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 24, பரணர், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே,  5
காதலர் அகலக் கல்லென்றவ்வே.

kuṟuntokai 24, paraṇar, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
karuṅkāl vēmpiṉ oṇ pū yāṇar
eṉ ai iṉṟiyum kaḻivatu kollō?
āṟṟu ayal eḻunta veṇkōṭṭu atavattu
eḻu kuḷiṟu mititta oru paḻam pōlak
kuḻaiyak koṭiyōr nāvē,  5
kātalar akalak kalleṉṟavvē.

குறுந்தொகை 24, பரணர், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கருமையான காலையுடைய வேம்பின் ஒளிபொருந்தியப்  புதுப்பூக்கள்
என் தலைவன் இல்லாமலேயே பூத்து வீழுமோ?
ஆற்றுப் பக்கத்தில் எழுந்து நிற்கும் வெண்கிளைகளையுடைய அத்திமரத்தின் கீழ்
ஏழு நண்டுகள் நசுக்கிய ஒரு பழம் போல,
நான் குழைய, கொடியோரின் நாக்குகள்
காதலர் பிரிந்துச்சென்றதால் ஒன்றாக ஒலிக்கின்றன காதலர் பிரிந்துச்சென்றதால் .

Kurunthokai 24, Paranar, Mullai Thinai – What the heroine said to her friend, when her lover was away
Is it possible that bright flowers fall off from the dark trunk neem
while he is away?
He left me [to earn wealth] causing gossip in the town!
Now I am like a fruit fallen from the white branches of fig free
raised near the river smashed by seven crabs
Crushed by the tongue of cruel people!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes :

குளிறு kuḷiṟu – Crab; நண்டு

அதவு atavu – Country fig,Ficus glomerata, அத்தி

வேம்பு – vēmpu – Neem, margosa, m. tr., Azadirachta indica

Neem trunk
Neem flower

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in


கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்

karuṅkāl vēmpiṉ oṇ pū yāṇar

கருமையான காலையுடைய வேம்பின் ஒளிபொருந்தியப்  புதுப்பூக்கள்

Dark trunk/stem – neem’s – bright – flower – beautiful/fresh

என் இன்றியும் கழிவது கொல்லோ?

eṉ ai iṉṟiyum kaḻivatu kollō?

என் தலைவன் இல்லாமலேயே பூத்து வீழுமோ?

My – lord – without – cutoff – is it possible

ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து

āṟṟu ayal eḻunta veṇkōṭṭu atavattu

ஆற்றுப் பக்கத்தில் எழுந்து நிற்கும் வெண்கிளைகளையுடைய அத்திமரத்தின் கீழ்

River – near by- raise – white branches – country fig

எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்

eḻu kuḷiṟu mititta oru paḻam pōlak

ஏழு நண்டுகள் நசுக்கிய ஒரு பழம் போல,

Seven – crabs – stamp – one – fruit – alike

குழையக் கொடியோர் நாவே,  5

kuḻaiyak koṭiyōr nāvē,  5

நான் குழைய, கொடியோரின் நாக்குகள்

Crushed – cruel/evil people – tounge

காதலர் அகலக் கல்லென்றவ்வே.

kātalar akalak kalleṉṟavvē.

காதலர் பிரிந்துச்சென்றதால் ஒன்றாக ஒலிக்கின்றன காதலர் பிரிந்துச்சென்றதால் .

Lover – depart – noise from many people speaking at the same time

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.