Your food after death – Arunagiri – Kandaralankaram 51


மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின் நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர் இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் … More

Wisdom is useless…..if.. – Arunagiri – Kandar Alangaram 66


நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம் பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ Kandaralangaram … More

Arunagiri ‘The Magician of words’ – Praising Lord Muruga


உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் க்கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் … More