Tamil Wordlist Part 5 – Interest (vatti)



1. எதிர்வட்டி etir-vaṭṭi : (page 524)

சொல்லுவீரே (பாரத. சூது. 243). எதிர்வட்டி etir-vaṭṭi, n. < எதிர்³ +. Counter interest, as on payments made before due date; செலுத்தும் மூலத்தொகைக்கேற்பக் கழிக்கும் வட்டி. (C.G.)


2. கட்டுக்குத்தகை kaṭṭu-k-kuttakai : (page 651)

< கட்டு +. 1. A long-term lease of land; fixed rent; rent collected in a lump sum; joint tenancy; காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை. 2. Te- nure by which land is mortgaged stipulating that the principal and interest be set off against enjoyment of the proceeds of the land for a specified period; பெற்றுக்கொண்ட தொகைக்காக நிலத்தைக் குறித்தகாலத்துக்குத் தொகைகொடுத்தவ னுடைய


3. கடாவுவட்டி kaṭāvu-vaṭṭi : (page 666)

கதிர் கடாவுறுப்ப (சிறுபாண். 10). கடாவுவட்டி kaṭāvu-vaṭṭi, n. < id. +. Compound interest; வட்டிக்கு வட்டி. Loc.

கடாவெட்டி kaṭā-veṭṭi, n. < கடா² +. 1. Butcher’s knife, cleaver;


4. கடுவட்டி kaṭu-vaṭṭi : (page 675)

, n. < kaṭu-bhan- ga. Ginger; இஞ்சி. (மலை.)

கடுவட்டி kaṭu-vaṭṭi, n. < கடு-மை +. Exor- bitant rate of interest; அதிகவட்டி.

கடுவரல் kaṭu-varal, n. < id. +. Hastening, running fast; விரைந்துவருகை. கடுவர லருவி


5. சக்கரவிருத்தி cakkara-virutti : (page 1211)

கரம்¹ +. See சக்கரயூகம். சக்கரவிருத்தி cakkara-virutti, n. < id. +. [T. cakravṛddhi.] Compound interest; வட் டிக்கு வட்டி. (சங். அக.)

சக்கரன்¹ cakkaraṉ, n. < cakra. Viṣṇu; விஷ்ணு. (யாழ்.


6. சரளவட்டி caraḷa-vaṭṭi : (page 1315)

சரளவட்டி caraḷa-vaṭṭi, n. < saralainterest; குறைந்த வட்டி.

சரளி¹ caraḷi, n. < svaraāvali. [T. M. saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes of the


7. சிகை cikai : (page 1402)

cikai, n. cf. šiṣ. 1. That which is left; remainder; சேடம். சிகை கிடந்த வூடலில் (பரிபா. 7, 70). 2. Worldly ties; பந்தம். பிறவிச் சிகையறவே (கந்தரந். 50). 3. Interest on money lent; வட்டி. இவனிட்ட காசு… சிகைக்கு அடிப் பிக்கும் (ஈடு, 4, 9, 6). 4. cf. sikthā. Mouthful of cooked rice; உண்டிக்கவளம். மறுசிகை நீக்கி


8. சும-த்தல் cuma- : (page 1520)

2. Musical note; யாழ் நரம்பின் ஓசை. (பிங்.) சும-த்தல் cuma-, 12 v. < kṣam. intr. 1. To become heavy, as accumulated debt, interest; to be burdened; பாரமாதல். இன்றை யுணவால் வயிறு சுமந்துவிட்டது. 2. To devolve on, press upon; சார்தல். அவன் லாப நஷ்டங்கள் என்பேரிற்


9. சொச்சம் coccam : (page 1648)

, n. [T. soccemu.] 1. Deficiency, balance, arrears; மிச்சம். 2. Odd, a term appended to number, sum, weight, etc. See சில்வானம். ஆயிரத்துச் சொச்ச நோய்களும் (தைலவ. தைல. 97). 3. Interest on principal; வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான். Loc. 4. (Arith.) Remainder, as in subtraction, division; கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி.


10. வட்டி vaṭṭi : (page 3470)

கர்ப்பிணிக்கு உண்டாம் மயக்கம். (W.) 8. See வட்டில், 7. (தேவா. 692, 7, பி-ம்.) வட்டி³ vaṭṭi, n. < vṛddhi. 1. Interest on money; பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக உடையவன் பெறும் ஊதியம். வட்டியை யறவாங்குநர் (கடம்ப.


Advertisement

3 Comments

  1. Thanks for doing the words list. Will you be able to do a page for colors in Tamil?

    Thanks,
    Anandhi

  2. Hi Vairam,
    very interesting list.keep the good work going.
    With regards,
    shanthi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.