How would she appear? – Kamba Ramayanam – Seetha meets Rama – 2


Rama sees Seetha for the first time.  The famous Annalum Nokkinar Avalaum Nokinal episode part 2.

வெங் களி விழிக்கு ஒரு

   விழவும் ஆய் அவர்

கண்களின் காணவே

   களிப்பு நல்கலால்.

மங்கையர்க்கு இனியது ஓர்

   மருந்தும் ஆயவள்.

எங்கள் நாயகற்கு. இனி.

   யாவது ஆம்கொலோ?


She appeared as a festival;
To the onlookers
whose eyes desired to seek pleasure;
She appeared as a medicine
and bestowed joy to her maids
How would she appear
to our hero?


Poet : Kamban

Translation: Palaniappan Vairam Sarathy


ஆசையுடன் நோக்கும் விழிகளுக்கு திருவிழா போல் தோன்றினால்

தனுக்குச்  சேவைப் புரியும் மகளிர் கண்களுக்கு களைப்பு நீக்கும் இனிய மருந்துப்  போல் தோன்றினால்

எங்கள் நாயகருக்கு எவ்வாறு தோன்றுவாள்?


Reference:

Kamabaramayanam – Sundarakandam – Transaltion by P.S.Sundaram

Kamabaramayanam – Kamban Aranilai Kulu Urai


வெங் களி விழிக்கு ஒரு

Desire – Joy – Eyes- one

   விழவும் ஆய் அவர்

Festival – became – for her maid

கண்களின் காணவே

Eyes – see her

   களிப்பு நல்கலால்.

Joy -bestowing

மங்கையர்க்கு இனியது ஓர்

For women – sweet – one

   மருந்தும் ஆயவள்.

Medicine – she became

எங்கள் நாயகற்கு. இனி.

Our – hero – from now on

   யாவது ஆம்கொலோ?

 What – she become?

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.