Squirrels in the front yard – Kurunthokai 41


#MEMEthokai23

Situation: Thalaivan (Hero) has left Thalaivi (heroine) to earn wealth. Thalaivi feels lonely and depressed. This poem is expression of her depression.

குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று 5
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

kuṟuntokai 41, aṇilāṭu muṉṟilār, pālait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
kātalar uḻaiyarākap peritu uvantu
cāṟu koḷ ūriṉ pukalvēṉ maṉṟa,
atta naṇṇiya aṅkuṭic cīṟūr
makkaḷ pōkiya aṇil āṭu muṉṟil
pulampu il pōlap pulleṉṟu 5
alappeṉ tōḻi, avar akaṉṟa ñāṉṟē.

Kurunthokai 41, Anilādu Mundriyār, Pālai Thinai – What the heroine said to her friend, about her love
When my lover is on my side
I rejoice
Like the greatly delighted
Town hosting a festival
And when he is away
I lose my splendor and appear
Like a lonely house deserted
by its residents
Where squirrels play in the front yard!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Poet name is after the poem – Anilādu Mundriyār (the one who sang squirrel in the front yard)

குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காதலர் என் பக்கம் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
திருவிழா நடைபெறும் ஊரைப்போல கொண்டாடுவேன், நிச்சயமாக;
காட்டு வழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மக்கள் யாரும் இல்லாத, அணில்கள் விளையாடும் முன்னிடம் கொண்ட
தனிமையான வீட்டைப்போலப் பொலிவிழந்து
துன்பம் அடைந்தேன் தோழி அவர் என்னை பிரிந்துசென்ற போது.

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

Kurunthokai Translation by M.Shanmugam Pillai and David Ludden

——–

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து

kātalar uḻaiyarākap peritu uvantu

காதலர் என் பக்கம் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து

Lover – one who is in my side – become – great –  delighted

சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,

cāṟu koḷ ūriṉ pukalvēṉ maṉṟa,

திருவிழா நடைபெறும் ஊரைப்போல கொண்டாடுவேன்!

Festival – have – town/village – rejoice – certainly

அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்

atta naṇṇiya aṅkuṭic cīṟūr

காட்டு வழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில் மக்கள் யாரும் இல்லாத, 

Rough paths – near – beautiful – resident – small village

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்

makkaḷ pōkiya aṇil āṭu muṉṟil

அணில்கள் விளையாடும் முன்னிடம் கொண்ட தனிமையான வீட்டைப்போலப் 

People – deserted – squirrel – dance/play – front yard

புலம்பு இல் போலப் புல்லென்று  

pulampu il pōlap pulleṉṟu 5

பொலிவிழந்து, துன்பம் அடைந்தேன் தோழி அவர் என்னை பிரிந்துசென்ற போது.

Lonely – house – alike – loss of splendor

அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே

alappeṉ tōḻi, avar akaṉṟa ñāṉṟē..

Me in distress – friend – He – departed – time

துன்பம் அடைந்தேன் தோழி அவர் என்னை பிரிந்துசென்ற போது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.