Store Water – gain eternal glory! Puram 18


What is true fame? Poet’s advice to his ruler 2000 years ago! Pretty much describes Tamil Nadu’s current situation!

Advertisements

One for Self esteem – Purananuru 208


Next time you vote for a reality show or in an appraisal cycle, think about this poem! Beautiful poem on Self esteem from Purananuru.

List of Duties – Purananuru 312


312. காளைக்குக் கடனே!  ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. To bring forth and rear a son is my duty. To make him noble is the father's. To make spears for him is the blacksmith's. To show him good... Continue Reading →

The Good and The Ugly – Purananuru 167


167 நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், ஊறு அறியா மெய் யாக்கையொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! நின்னை வியக்கும்... Continue Reading →

What is a life without children? – Purananuru 188


  Poem believed to be sung by a Pandiya King. While most of us dream of being a king, his poem shows us life is nothing without children. புறநானூறு 188, பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி, திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை... Continue Reading →

He rivals the speed of needle – Purananuru 82


82. ஊசி வேகமும் போர் வேகமும்! பாடியவர் :சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரசவாகை. சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! In the hand of a low caste leather worker stitching a cot, with a festival impending and his... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: